hosur தோழர் கோ.வீரய்யன் முதலாமாண்டு நினைவு நாள்... தமிழகம் முழுவதும் நினைவஞ்சலி நமது நிருபர் நவம்பர் 19, 2019 குடவாசல் வட்டம் சித்தாடி கிராமத்தில் முதுபெரும் தலைவர் ஜி வீரையன் முதலாண்டு நினைவு தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன்....